LATEST NEWS3 weeks ago
“அமைச்சரை காணவில்லை… கண்டுபிடிச்சா கமெண்ட்ல சொல்லுங்க…” சோஷியல் மீடியாவை அதிரவைக்கும் பாஜகவின் போஸ்டர்..!!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அங்கு...