LATEST NEWS39 minutes ago
“கனவுல வந்து கூப்பிடுறான்ப்பா… அவன் இல்லாம வாழ முடியாது..!” காதலன் இறந்த சோகத்தில் காதலி எடுத்த கொடூர முடிவு.. பதறவைக்கும் சம்பவம்..!!
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டம், ஷாம்ஷாபாத் பகுதியில் உள்ள சித்தார்த் காலனியைச் சேர்ந்த நர்மதா என்ற இளம் பெண், தன் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நர்மதாவும், நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த...