LATEST NEWS2 hours ago
“ஏம்பா… கல்யாணத்தை நிறுத்த வேற வழியே தெரியலையா..? மாப்பிள்ளை வீட்டு செவுத்தையே.. ‘காதல் காவியம்’ ஆக்கிய விசித்திர காதலன்..!!”
தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும் யுவதியும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் பிரியாமல் வாழ சபதம் எடுத்திருந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்குக் கடும்...