CRIME1 month ago
“கால்வாயில் மிதந்த சாக்கு மூட்டை…” அவிழ்த்துப் பார்த்த போலீசாருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி.. கணவனோடு சேர்ந்து காதலனுக்கு மனைவி போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. திடுக்கிட வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஆகாஷ் என்ற வாலிபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு பிப்ரஹ்வா கால்வாயில் வீசப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது....