CRIME2 hours ago
ஐயோ கடவுளே..”மகளுக்கு காதல் தொல்லை கொடுத்தவனை கண்டித்த தந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!” காதலன் செய்த வெறிச்செயல்.. விருதுநகரை உலுக்கிய சம்பவம்..!!
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு காலனியைச் சேர்ந்த அய்யனார் (38), தனது மகளுக்குத் தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த பெரியசாமி என்பவரைக் கடுமையாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமியும் அவரது...