CRIME2 hours ago
“அடிப்பாவி.. காதலனுக்கு சொகுசு பைக்…” தந்தையின் நண்பர் வீட்டில் கல்லூரி மாணவி செய்த பகீர் காரியம்.. அடுத்த நிமிடமே எஸ்கேப் ஆன வாலிபர்.. திடுக்கிடும் பின்ணணி..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தனது காதலனுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கிக் கொடுப்பதற்காகத் தந்தையின் நண்பர் வீட்டிலிருந்த 9 சவரன் தங்க நகைகளைத் திருடிய கல்லூரி மாணவி காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்....