CRIME2 hours ago
“உன்னைத் திருமணம் செய்கிறேன்..!” நம்ப வைத்து கழுத்தறுத்த இன்ஸ்டாகிராம் காதலன்.. கணவனை இழந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்.. ராய்ப்பூரில் நெஞ்சைப் பிளக்கும் இரட்டைக் கொலை..!!
ராய்ப்பூரில் கணவனை இழந்த சுனிதா என்ற பெண்மணி, தன் 8 வயது மகன் காவ்யான்ஷை மட்டுமே தனது உலகமாகக் கருதி பல வருடம் போராடிப் பள்ளி ஆசிரியையாக வாழ்வை மீட்டுவந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான...