LATEST NEWS3 weeks ago
அடக்கொடுமையே..! தோழியின் மூக்கைக் கடித்துத் துப்பிய காதலி.. ஒரு இளைஞனுக்காக அடித்துக்கொண்ட பெண்கள்… காவல் நிலையத்திற்குள்ளேயே நடந்த பகீர் சம்பவம்..!!
பீகாரின் தலைநகரான பாட்னாவில் உள்ள ‘கர்தனிபாக்’ மகளிர் காவல் நிலையத்தில் காதல் விவகாரம் தொடர்பாக நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இளைஞனுக்காக இரண்டு யுவதிகள் காவல் நிலையத்திற்குள்ளேயே மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்...