CINEMA3 months ago
ஹோட்டலில் நடந்த அந்த ஒரு கண்ணசைவு…இன்ஸ்டாகிராம் வருவதற்கு முன்பே தொடங்கிய காதல்…15 வருட ரகசியம் உடைந்தது… கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் காதலின் பின்னணியில் உள்ள ஆச்சரியமூட்டும் கதை…!
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த சுவாரசியமான பல ரகசியங்களை நேர்காணல் ஒன்றில்...