CRIME2 months ago
“காதல் டிராப்.. அப்புறம் மிரட்டி வாலிபர்களிடம் பணம் பறித்த இளம்பெண்..” 5 ஸ்டார் ஹோட்டலில் களவுமாகச் சிக்கிய பியூட்டி.. போலீசார் கொடுத்த அதிரடி ‘ட்ரீட்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், இளைஞர்களைக் காதல் வலையில் வீழ்த்தி ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து மிரட்டிப் பணம் பறித்து வந்த இளம்பெண் ஒருவரைப் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட...