LATEST NEWS3 weeks ago
“இனி விசிறியில் உயிரை மாய்க்க முடியாது..!” மாணவர்கள் விடுதிகளில் திடீர் மாற்றம்.. சூரத் பல்கலைக்கழகத்தின் மாஸ்டர் பிளான்..!!
குஜராத் மாநிலம் சூரத்திலுள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தங்களின் 9 விடுதிகளில் 388 சிறப்பு ‘தற்கொலை தடுப்பு விசிறிகளை’ நிறுவி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த...