LATEST NEWS3 weeks ago
“கை தற்செயலாக பட்டுடுச்சு” பணியிடத்திற்கு வெளியே நின்ற பெண்ணை அறைந்து காதை செவிடாக்கிய நபர்… நீதிமன்றத்தில் மழுப்பல் பதில்… வைரலாகும் வீடியோ..!!
துருக்கியில் உள்ள நெவ்செஹிரில் பணியிடத்திற்கு வெளியே காத்திருந்த பெண் ஒருவரை அறைந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு செவித்திறன் இழப்பு (காது கேளாமை) ஏற்பட்டுள்ளது மருத்துவப் பரிசோதனையில் உறுதி...