LATEST NEWS3 years ago
பிரபல தமிழ் காமெடி நடிகர் இன்று திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!!
பிரபல இயக்குனரும் நடிகருமான டிபி கஜேந்திரன் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 68. பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்டா பல படங்களை இயக்கியுள்ளார்....