LATEST NEWS3 weeks ago
ரூ.100-க்கு 10 காய்கறிகள்.. நவம்பர் -5 முதல் 7 ஆம் தேதி வரை.. தமிழக அரசின் தீபாவளி தொகுப்பு அறிவிப்பு..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி’ தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தச் சிறப்புத் தொகுப்பில் பெரிய வெங்காயம் (500 கிராம்),...