CRIME3 months ago
மகன் வீட்டிற்கு உணவருந்த வராத தந்தை.. தேடிச் சென்ற குடும்பத்தினருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… அல்வாரை உலுக்கிய கொடூரக் கொலை..!!!
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள கதானா பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர், அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு...