CINEMA5 months ago
“சாப்பிடச் சென்ற இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி.. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்…!!
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ‘சுப்ரமணியபுரம்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர். இவர் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களைத் துணிச்சலாகப் பேசி வருகிறார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து...