LATEST NEWS3 years ago
இந்த மனசு யாருக்கு வரும்… 150 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்த நடிகர் சுமன்.. யாருக்கு தெரியுமா..??
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இன்றும் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சுமன். இவர் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் பெரும்பாலும் பல திரைப்படங்களில் வில்லனாகத்தான் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி...