CRIME1 hour ago
“இந்திய கபடி அணியில் விளையாட 10 லட்சம் லஞ்சமா..?” வீராங்கனையின் தாய் பரபரப்பு புகார்.. லீக்கான ரகசிய ஆடியோ.. விளையாட்டுத் துறையில் பரபரப்பு..!!
இந்திய கபடி அணியில் விளையாட வைப்பதற்காகத் தனது மகளிடம் விளையாட்டுத் துறை முக்கியப் புள்ளிகள் சிலர் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக கபடி வீராங்கனை கார்த்திகாவின் தாயார் சரண்யா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை...