CINEMA2 years ago
“கார்த்திகை தீபம்” சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…. திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் ஷாக்…!!
ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் தான் இந்த சீரியலில் முக்கிய ஹீரோவாக நடிக்கிறார். இந்த தொடரில் அர்த்திகா ஹீரோயினாக நடிக்கிறார். விறுவிறுப்பின்...