CINEMA
“கார்த்திகை தீபம்” சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை…. திடீர் மாற்றத்தால் ரசிகர்கள் ஷாக்…!!

ஜீ தமிழில் கார்த்திகை தீபம் என்ற தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் தான் இந்த சீரியலில் முக்கிய ஹீரோவாக நடிக்கிறார். இந்த தொடரில் அர்த்திகா ஹீரோயினாக நடிக்கிறார். விறுவிறுப்பின் உச்சமாக இந்த சீரியல் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கார்த்திகை தீபம் சீரியலில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அந்த வகையில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் நடிகை சாந்தினி இப்போது புது ஐஸ்வர்யாவாக இந்த தொடரில் நடிக்க கமிட்டாகி உள்ளார் .இது குறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
View this post on Instagram