CINEMA
அனிருத் சினிமாவிற்குள் வந்ததற்கு காரணம் தனுஷ்…. ஆனால் அந்த விஷயம்…. உண்மையை உடைத்த ஐஸ்வர்யா…!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் டாப் இசை அமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். நடிகர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் அறிமுகமான அனிருத் முதல் படத்திலேயே உலக அளவில் பிரபலமானார். அனிருத் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகின்றார். அவர் இசையமைக்கும் பாடல்கள் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் அனிருத் பல பாடல்களை பாடி இருக்கிறார். அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தி பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அனிருத் தமிழ் சினிமாவிற்குள் வந்ததற்கு காரணம் தனுஷ் தான். தனுஷ் தான் அவரை உனக்கு நல்ல திறமை இருக்கிறது என்று சினிமாவிற்குள் நுழைத்து விட்டார். ஆனால் அனிருத் அவருடைய திறமையால் வளர்ந்துள்ளார். அனிருத் என்னுடைய cousin தான் என்று கூறியுள்ளார்.