CINEMA
ரஜினியால் சேர்ந்து வாழப் போகும் தனுஷ் – ஐஸ்வர்யா…? வெளியான தகவல்…!!
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு நடிகர் தனுஷும், நடிகை ஐஸ்வர்யாவும் விவாகரத்தை திரும்பப் பெறப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் இருவரிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
இவர்களுடைய விவாகரத்து வழக்கு கடந்த 7 மற்றும் 19ஆம் தேதிகளில் விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. மேலும், நவ. 2ம் தேதி நடக்கப்போகும் விசாரணைக்கும் கோர்ட்டில் ஆஜராக மாட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.