CINEMA
அட சாமுராய் பட நடிகையா இது…? எப்படி ஆளே மாறிட்டாங்க… வைரலாகும் போட்டோஸ்…!!
தமிழ் சினிமாவில் சாமுராய் என்ற படத்தின் மூலம் பரம்பலமானவர் நடிகை அனிதா. இவர் கடந்த 1999ஆம் வருடம் தால் என்ற ஹிந்தி படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது . அதனை பயன்படுத்திக் கொண்டு தமிழ் சினிமாவில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று கொடுத்தது. இப்படி சினிமாவில் வளர்ந்து வந்த இவர் திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார் . இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கணவர் குழந்தைகளோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.