CINEMA
ஐஸ்வர்யா மகள் செய்த காரியம்…. மகளை எப்படி வளர்த்திருக்கிறார் பாருங்களே…? இணையத்தில் செம வைரல்…!!
நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றுக்கு தன்னுடைய மகளையும் உடன் அழைத்து சென்றிருந்தார் .நிகழ்ச்சியில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒன்றாகத்தான் மேடைக்கு சென்ற விருது வாங்கி இருந்தார்கள். முதல் வரிசையில் ஐஸ்வர்யா ராய், அவர் மகள், அதன் பிறகு விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நினையில் ஐஸ்வர்யாராய் உடன் பேச நடிகர் சிவராஜ் குமார் வந்திருந்தார். அப்போது ஐஸ்வர்யா மகள் ஆராத்யா அவருடைய காலில் விழுந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இனவாசிகள் பலரும் ஐஸ்வர்யா மகளை எப்படி வளர்த்திருக்கிறார் என்று ஆச்சரியத்தோடு பேசி வருகிறார்கள்.
View this post on Instagram