CINEMA
மூன்று குழந்தைகளுக்கு தாயான சன்னி லியோனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா…? இதோ லேட்டஸ்ட் புகைப்படம்…!!

நடிகை சன்னி லியோன் 2013 ல் ஹிந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சினிமா வாய்ப்பை பெற்றார்.பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் சன்னி லியோனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. இதில் சில படங்களில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்தும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். நடிகை சன்னி லியோன் தமிழில் வடகறி திரைப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஐட்டம் சாங்கில் ஆடியுள்ளார்.
இதனை அடுத்து ஓ மை கோஸ்ட், வீரமாதேவி, தீ இவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபுதேவாவுடன் petta rap படத்தில் நடித்துள்ளார். இப்படி படங்களில் பிசியாக இருந்தாலும் பாலிவுட் படங்களில் படு பிஸியாக நடித்து வரும் நடிகை சன்னி லியோன் தன்னுடைய கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்கு மறந்ததே இல்லை. அந்தவகையில் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram