LATEST NEWS3 hours ago
ச்சே..! 22 நாட்கள்… 1000 கிலோ குப்பை.. அரசு செய்யாததை தனியாக நின்று சாதித்த 19 வயது இளைஞன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் மாவூவைச் சேர்ந்த 19 வயதான கார்த்திக் சஹானி, தன் குடும்பத்தின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் தம்சா நதி கழிவுகளால் நிறைந்து வருவதைக் கண்டு வேதனை அடைந்தார். இதனால், அரசு அல்லது எந்தவொரு அமைப்பின்...