LATEST NEWS27 minutes ago
ஆதவ் அர்ஜுனாவிடம் தோல்வி.. கொளத்தூரில் களமா..? திமுக வட்டாரத்தில் நடக்கும் முக்கிய ஆலோசனை.. ஸ்டாலின், கனிமொழியைத் தொடர்ந்து அடிபடும் புதிய பெயரால் பரபரப்பு..!!
கொளத்தூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக கார்த்திக் மோகனை களமிறக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2026 தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட இவர், சுமார் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம்...