LATEST NEWS50 minutes ago
“அடப்பாவிங்களா… அமெரிக்கால திருட்டே நடக்காதுன்னு யார் சொன்னா..?!” காரோட 4 சக்கரத்தையும் தூக்கிட்டுப் போன திருடர்கள்… வைரலாகும் இந்திய பெண்ணின் அதிர்ச்சி வீடியோ..!!
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது சகோதரரின் காரின் நான்கு சக்கரங்களும் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக அந்தப் பெண்...