LATEST NEWS2 months ago
“எனக்கு பணம் வேண்டாம்… மன அமைதி போதும்..!” 5 வருஷத்துக்குச் சேமிப்பு இருந்தும்.. ₹900 சம்பளத்தில் பாத்திரம் கழுவும் கார்ப்பரேட் இளைஞர்..! வைரலாகும் ரெடிட் பதிவு…!!
கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 29 வயதான இளைஞர் ஒருவர் உணவகம் ஒன்றில் பாத்திரம் கழுவும் பகுதிநேர வேலையில் சேர முடிவெடுத்துள்ளார். கார்ப்பரேட் வேலை பறிபோனது வருமானத்தைப் பாதிப்பது மட்டுமின்றி, மனிதனின் மனநிலையையும் கடுமையாகப்...