CRIME3 weeks ago
“துர்கா பூஜையில் புகுந்த எமன்..!” கூட்டத்திற்குள் தாறுமாறாக ஓடிய ஸ்கார்பியோ கார்.. சிதறி ஓடிய மக்கள்.. இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மத்தியப் பிரதேசத்தின் தியோரியாவில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது, அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று சாலையில் பயங்கரமான சாகசங்களில் ஈடுபட்டு மக்கள் மீது மோதி பெரும் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாக் கூட்டத்திற்குள் புகுந்த...