CRIME1 day ago
“அச்சச்சோ.. இ-ரிக்ஷா மீது பயங்கரமாக மோதிய நொறுக்கிய கருப்பு நிற கார்..” ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதற வைக்கும் வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில், அமிதவேகமாக வந்த கருப்பு நிற சொகுசு கார் ஒன்று இ-ரிக்ஷா மீது பயங்கரமாக மோதிய விபத்தில், ரிக்ஷா ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த அதிவேக மோதலின் தாக்கத்தால் அந்த...