LATEST NEWS3 weeks ago
மக்களே அலெர்ட்..! “வருகிறது புயல்” வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!!
வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது நாளை மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து வரும்...