LATEST NEWS3 weeks ago
“டாஸ்மாக் பிரியர்களுக்கு ஷாக் செய்தி..” இனி மதுபாட்டில் வாங்க கூடுதலாக ரூ.10 தரணுமா..? தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்..!!
டாஸ்மாக் கடைகளில் காலியான மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்களை நிறுவத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் திரும்பக் கொடுக்கும் காலி பாட்டிலுக்கான தொகை, அவர்களின் மொபைல் எண்ணுடன்...