“டாஸ்மாக் பிரியர்களுக்கு ஷாக் செய்தி..” இனி மதுபாட்டில் வாங்க கூடுதலாக ரூ.10 தரணுமா..? தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“டாஸ்மாக் பிரியர்களுக்கு ஷாக் செய்தி..” இனி மதுபாட்டில் வாங்க கூடுதலாக ரூ.10 தரணுமா..? தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்..!!

Published

on

டாஸ்மாக் கடைகளில் காலியான மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்களை நிறுவத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் திரும்பக் கொடுக்கும் காலி பாட்டிலுக்கான தொகை, அவர்களின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு, காலி பாட்டிலைத் திரும்பப் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட ரூ.10 கட்டணம், MRP விலையுடன் சேர்த்து வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும். இருப்பினும், இதனால் வாடிக்கையாளர்களுடன் தேவையற்ற பிணக்குகள் ஏற்படும் எனக் கூறி, இத்திட்டத்திற்குத் டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in