இவ்வளவு கோடி எப்படி வந்தது..?! MLA-க்களுக்கு விழுந்த மெகா ஆஃபர்… கொதிக்கும் சமூக வலைத்தளங்கள்..! தமிழக அரசியலில் கிளம்பிய புதுப் புயல்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவ்வளவு கோடி எப்படி வந்தது..?! MLA-க்களுக்கு விழுந்த மெகா ஆஃபர்… கொதிக்கும் சமூக வலைத்தளங்கள்..! தமிழக அரசியலில் கிளம்பிய புதுப் புயல்..!

Published

on

தவெக MLA-க்களுக்கு ரூ.70 கோடி வரை ஆஃபர் கொடுக்க சிலர் முன்வந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு ரூ.15 கோடி கொடுக்க சிலர் பேரம் பேசியதாக மதுரை மத்தி MLA-வும் கூறியுள்ளார்.

அரசியல் களத்தில் அடுத்தடுத்து வெளிவந்துள்ள இந்தத் தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், “இவ்வளவு கோடிக்கணக்கான பணம் அரசியல்வாதிகள் கையில் எப்படி வந்தது?” என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in