LATEST NEWS2 hours ago
இவ்வளவு கோடி எப்படி வந்தது..?! MLA-க்களுக்கு விழுந்த மெகா ஆஃபர்… கொதிக்கும் சமூக வலைத்தளங்கள்..! தமிழக அரசியலில் கிளம்பிய புதுப் புயல்..!
தவெக MLA-க்களுக்கு ரூ.70 கோடி வரை ஆஃபர் கொடுக்க சிலர் முன்வந்ததாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தவெக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு ரூ.15 கோடி...