LATEST NEWS1 month ago
காலை உணவாக நெருப்பைத் தின்னும் கழுதைகள்.? பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை.. ஆஹா சூப்பர் ஐடியாவா இருக்கே.. வியந்துபோன இணையவாசிகள்..!!
ஸ்பெயின் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் இந்த கோடைகாலத்தில் கொடூரமான காட்டுத்தீ பரவி, சுமார் 2,40,000 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மற்றும் செயற்கை...