LATEST NEWS3 months ago
“காக்கிச் சட்டைக்கு வந்த பேரவமானம்..!” படுக்கையில் SDM ஓட்டுநர்… பாத பூஜை செய்யும் போலீஸ்.. காவல்துறையை தலைகுனிய வைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் காவல்துறைச் சீருடையில் இருந்த தலைமைக் காவலர் ஒருவர், துணை மாவட்ட ஆட்சியரின் ஓட்டுநர் படுக்கையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது அவரது கால்களைத் தடவிவிடும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை...