LATEST NEWS1 hour ago
“600 ஆண்டு கால கொடூர ரகசியம் அம்பலம்” மாடு திருடிய பெண்ணுக்கு மூக்கை அறுத்த பண்டைய சீனா… இறந்த பிறகும் குப்புறப் புதைத்த கொடூரம்..!!
பண்டைய சீனாவில் கால்நடைகளைத் திருடும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட மிகக் கொடூரமான ‘மூக்கறுப்பு’ தண்டனைக்கான முதல் நேரடி வரலாற்று ஆதாரத்தை அமெரிக்க மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளது. வரலாறுகளில் மட்டுமே பதிவாகியிருந்த இத்தண்டனையை, தற்போது கண்டறியப்பட்டுள்ள...