LATEST NEWS1 day ago
“ஹார்முஸ் நீரிணையில கூட போயிடலாம் போல… டெல்லி காளிந்தி குஞ்ச் போக்குவரத்து நெரிசலைக் கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!!”
டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் சமீபநாட்களாக நிலவி வரும் கடுமையான போக்குவரத்து நெரிசல் இணையதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மழைக்காலம் வந்தாலே போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக...