LATEST NEWS4 months ago
“என்ன கொடுமை சார் இது”… சிங்கம் சிங்கிளாத்தான் வரும்… ஆனா மாட்டைப் பார்த்தா டபுளா ஓடிடும் போலயே..! இன்ஸ்டாகிராமில் வரலாகும் வீடியோ..!!
குஜராத் மாநிலம் கிர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு சாலையோரத்தில் காளை மாடு ஒன்று மிகவும் அமைதியாக அமர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில், அந்த மாட்டிற்குத் தெரியாமல் அதன் பின்னால் இரண்டு சிங்கங்கள்...