LATEST NEWS2 months ago
“ரோந்து பணியாம்… ஆனா ஹெல்மெட் எங்கே.. ?” காரில் இருந்த இளைஞரிடம் வம்பு இழுத்த காவலாளிகள்… இளைஞர் கொடுத்த மாஸ் லாக்.. நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!!
உத்தரப் பிரதேசத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த இரண்டு காவலர்கள் அவரை வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், “நீங்கள் ஏன் என்னை வீடியோ எடுக்கிறீர்கள்?” என்று...