“ரோந்து பணியாம்… ஆனா ஹெல்மெட் எங்கே.. ?” காரில் இருந்த இளைஞரிடம் வம்பு இழுத்த காவலாளிகள்… இளைஞர் கொடுத்த மாஸ் லாக்.. நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ரோந்து பணியாம்… ஆனா ஹெல்மெட் எங்கே.. ?” காரில் இருந்த இளைஞரிடம் வம்பு இழுத்த காவலாளிகள்… இளைஞர் கொடுத்த மாஸ் லாக்.. நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த இரண்டு காவலர்கள் அவரை வீடியோ எடுக்கத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், “நீங்கள் ஏன் என்னை வீடியோ எடுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த காவலர்கள், தாங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர்.

यूपी में युवक कार में बैठा था सड़क के किनारे लगाकर तभी 2 यूपी पुलिस के जवान आकर उसकी वीडियो बनाने लगते है। 🤯

कार में बैठा युवक पूछता है,आप मेरी वीडियो क्यों बना रहे है। पुलिस वाले ने बोला हम गश्त लगा रहे है।

फिर कार वाले युवक ने कहा वैसे हेलमेट तो अपने भी नहीं पहना है। pic.twitter.com/4oP55YEzmR— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) August 1, 2026

உடனே அந்த இளைஞர் காவலர்களை நோக்கி, “ரோந்து பணியில் இருக்கிறீர்கள் சரி, ஆனால் நீங்கள் இருவரும் ஏன் ஹெல்மட் அணியவில்லை?” என்று திருப்பிக் கேட்டு அவர்களின் சட்ட மீறலைச் சுட்டிக்காட்டினார். பொதுமக்களைக் கேள்வி கேட்கும் காவலர்கள், தாங்கள் பின்பற்ற வேண்டிய போக்குவரத்து விதிகளை மதிக்காமல் இருந்ததை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in