DISTRICT NEWS2 hours ago
“சுடவே இல்ல… துப்பாக்கி சூட்டின் போது எடுத்த அந்த ஒரே ஒரு போட்டோ… மன உளைச்சல்ல உயிரையே விட்ட தூத்துக்குடி காவலர்..!!”
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி அன்று நடைபெற்ற போராட்டத்தின் 100-வது நாளையொட்டி, போராட்டக்காரர்கள் தூத்துக்குடியில் இருந்து பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும்...