CRIME1 day ago
சீ… என்ன ஜென்மம் இவன்…? பாதுகாக்க வேண்டிய கையே செய்த கொடூரம்..! இரவில் மருத்துவமனைக்குச் சென்ற சிறுமிக்கு என்ன ஆச்சு..? சிசிடிவி காட்சியில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ‘டயல்-112’ காவல் பிரிவில் பணியாற்றி வந்த அபிஷேக் யாதவ் என்ற காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசம்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த அச்சிறுமியின் குடும்பத்தினர்...