CRIME3 weeks ago
“என் பொண்டாட்டியை கொன்னுட்டாங்க சார்..!” விபத்து விடுப்பு தராமல் அலட்சியம் காட்டிய எஸ்பி ஆபீஸ்… போலீஸ் நிலைய வாசலில் தேம்பித் தேம்பி அழுத கணவன்… நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!
உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வந்தவர் கேசரி வர்மா (30). கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் இவருக்குத் தலையில் பலத்த...