CRIME17 minutes ago
“இலவசமாக கொடுக்காவிட்டால் உயிரோடு விடமாட்டேன்!” காக்கிச் சட்டை திமிரில் வியாபாரிக்குக் கொலை மிரட்டல் விடுத்த காவலர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில், வியாபாரி ஒருவரிடம் இலவசமாகப் பட்டாசு கேட்டு மிரட்டிய காவலரின் செயலால் காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஜைத்பூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சிவ பிரதாப் சிங்...