LATEST NEWS3 weeks ago
சாவு எப்படி வருது பாருங்க..? பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை எமன் போல் வந்து தூக்கிய பைக்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி வைரல்..!!
ஹைதராபாத் டேங்க் பண்ட் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை நிமஜ்ஜனப் பணியின் போது, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கன்ன கணேஷ் அடையாளம் தெரியாத பைக் மோதி பலியானார். இவர் தெலங்கானா மாநிலத்தின் கொத்தகுடெம் டூ டவுன் காவல் நிலையத்தில்...