LATEST NEWS14 hours ago
கடலூரில் ஒரே நேரத்தில் 12 பேர் மாயம்? சினிமாவை மிஞ்சும் கடத்தல் சம்பவங்களால் தமிழகத்தில் உச்சகட்ட பதற்றம் – அரசைச் சாடிய வானதி சீனிவாசன்…!!
தமிழகத்தில் அடுத்தடுத்து இளம்பெண்களும் குழந்தைகளும் காணாமல் போவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், கடலூர் மாவட்டத்தில் சில நாட்களில் மட்டும் 12 பேர் மாயமாகியுள்ளதாக வந்திருக்கும் செய்திகள் பொதுமக்களிடையே...