CRIME2 hours ago
“பண்ணாத தப்பை ஒத்துக்க சொல்றாங்க…” பெல்ட், தடியால் அடித்து கயிற்றால் கட்டி கூரையில் தொங்கவிட்டு டார்ச்சர் செய்த காவலர்கள்! கை, கால்கள் செயல்படாமல் துடிக்கும் வாலிபர்..! பகீர் பின்னணி..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராய்பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்ற வாலிபர், கோவில் ஒன்றில் நடந்த திருட்டு வழக்கில் காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணையின் போது, செய்யாத திருட்டுக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி சப்-இன்ஸ்பெக்டர்...